இலங்கை அணி வீரர்களுக்கு அபராதம்!

0
16

பே ஓவல் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நியூஸிலாந்துடனான முதலாவது ஒருநாள் போட்டியின் போது விளையாடி இலங்கை அணி வீரர்களுக்கு எதிராக அபராதம் விதித்துள்ளது. 

குறித்த நேரத்திற்குள் ஓவர்களைப் பூர்த்தி செய்யத் தவறியமைக்காகவே இந்த அபராதத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்திருக்கிறது.

இதன் பிரகாரம் இலங்கை அணியின் வீரர்கள் தமக்குரிய போட்டி சம்பளத்தில் 10 சதவீத தொகையையும் அணித் தலைவர் லசித் மாலிங்க 20 சதவீதத்தையும் அபராதமாக செலுத்த வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here