Home இலங்கை

இலங்கை

மீண்டும் முடங்கிய சமூக வலைத்தளங்கள்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலையடுத்து முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள் கடந்த வாரம் வழமைக்கு திரும்பிய நிலையில் இன்று இரவு முதல்  மீண்டும் முடக்கப்பட்டுள்ளன.

தலைப்பிறை தென்படவில்லை ! – 7 ஆம் திகதி நோன்பு ஆரம்பம்

நாட்டின் எப்பகுதியிலும் புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது. எனவே நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை முதல் (7) புனித ரமழான் நோன்பை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...

2 அடி வேற்றுகிரகவாசி நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கிராமம் ஒன்றில் இரவு நேரத்தில்  நடமாடி வரும்  2 அடி குள்ள நபரால் மக்கள் கடும் அச்சம் அடைந்து  உள்ளனர். இந்த பகுதியில் வயல்களுக்கு...

ரணிலின் 5ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் : பாராளுமன்ற கட்டட தொகுதியில் பதிவான சம்பவம்

எதிர்க்கட்சித்தலைவர் காரியாலயத்தில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களை பார்த்து, ரணில் விக்ரமசிங்கவின் 4 படங்கள் இருக்கின்றன. விரைவில் 5 ஆவது படத்தையும் தொங்கவிட வேண்டும் என மஹிந்த ராஜபக்ஷ்வை பார்த்து உதய...

தொழில் வாய்ப்புக்களில் தமிழர்களுக்கு திட்மிட்டு புறக்கணிப்பு – ஸ்ரீதரன்

தொழில் வாய்ப்புக்கான பரீட்சைகளில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும், வேலைவாய்ப்பு விடயங்களில் அவர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர் எஸ்.சிறிதரன் சபையில் குற்றம் சுமத்தினார்.

மஹிந்தவுக்கே ஆதரவு மைத்திரிக்கு இல்லையென்கிறார் குமார வெல்கம

அரசியலமைப்புக்கு எதிராக செயற்பட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக நியமிக்க ஆதரவளிக்கப்போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்....

“பிரதமரின் சொத்து விபரத்தை வெளியிடுவதற்கு ஜனாதிபதி செயலகம் தடை”

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டின்  சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான விபரங்களை வழங்குமாறு தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் உத்தரவுக்கெதிராக ஜனாதிபதி செயலகம் மேன்முறையீடு...

மஹிந்தவை சந்தித்தார் லூசியன் புஷ்பராஜ்

உலக ஆணழகர் சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற லூசியன் புஷ்பராஜ், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இன்று சந்தித்துள்ளார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள  பொதுஜன பெரமுன முன்னணியின்...

குப்பைமேடு பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

கண்டி நகரில் பிரதான சுற்றாடல் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் கட்டுகஸ்தோட்ட, கொஹாகொட குப்பை மேடு தொடர்பான பிரச்சினைக்கு உடனடித் தீர்வொன்றினை வழங்குமாறு ஜனாதிபதி  சம்பந்தப்பட்ட துறையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மின்தூக்கியிற்கு இடையில் சிக்கி ரக்பி வீரர் பலி

இரவு விடுதி ஒன்றிற்கு சென்ற இளைஞர் ஒருவர் மின்தூக்கியிற்கு இடையில் சிக்கி மரணமடைந்துள்ளார். இன்று (29) அதிகாலை 1.50 மணி அளவில் கொழும்பு 02, நவம்...